கனவில் வந்த கட்டில் கதை
நானும் என் ஆசை காதல் மனைவியும் புதிதாக கட்டிய எங்கள் வீட்டை நிரப்பும் வகையில் ஊர் உலகம் எல்லாம் திரிந்து புதிது புதிதாக சாமான்கள் , அலமாரிகள், போன்றவற்றை அந்தந்த அ...
கவிதைகள் இயற்ற இயலும் கருத்துக்கள் சொல்ல இயலும் என்னால் காவியை எதிர்க்க இயலும்..எனினும் கதராடை அணிய மாட்டேன்.அறிவை வளர்க்க வேண்டி அமைதி காத்து வந்து...அகிலம் யாவும் மாற்ற அனைத்து முயற்சியும் செய்வேன்.