நீ

உணவில் சாதம் நீ.. உணர்வில் தாகம் நீ.. உழைப்பில் வேர்வை நீ.. உறவில் தாயும் நீ.. உண்ணத பார்வை நீ.. உருக்கும் கவிதை நீ.. உண்மை காவியம் நீ.. உலக அதிசயம் நீ.. உரையின் பொருள் நீ... உறக்கத்தில் கனவு நீ.. உப்பில்லா கடல் நீ... உயிருள்ள மடல் நீ.. உனக்காக வாழ்வேன் இனி உயிர் உள்ளவரை அதுவே என் பணி..

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்