கொலை செய்தேன்
வெட்டியான் ஆகிவிட்டேன் என் காதலை என்னுள் புதைத்ததன் மூலம்.
கவிதைகள் இயற்ற இயலும் கருத்துக்கள் சொல்ல இயலும் என்னால் காவியை எதிர்க்க இயலும்..எனினும் கதராடை அணிய மாட்டேன்.அறிவை வளர்க்க வேண்டி அமைதி காத்து வந்து...அகிலம் யாவும் மாற்ற அனைத்து முயற்சியும் செய்வேன்.