மனைவி

நீ காகத்தை வெள்ளை என்றாலும் சரி.. வெண்நீரைத் தவிர வேறு எதுவும் வெட்க தெரியாது என்றாலும் சரி... நாதிகவாதி ஆனாலும் சரி.. நமசிவாய என்றாலும் சரி.. வெளியுலகம் தெரியாது என்றாலும் சரி.. வெள்ளை யானைப் போல் இருப்பினும் சரி.. கற்றவள் எனினும் சரி... கல்லாதவள் எனினும் சரி.. மாநிறம் என்றாலும் சரி.... மச்ச நிறம் என்றாலும் சரி... மௌனக்காரி என்பினும் சரி.. முதுகை உடைப்பவள் எனினும் சரி.. முத்தம் தந்தாளும் சரி.. முடிவை கொடுப்பவள் ஆயினும் சரி... நித்தம் விரும்பும் வண்ணம் நீ இருந்தால் சரி..என்னை விரும்பிய வளாக இருந்தால் போதும்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்