தாயே நீயாக...
முத்தங்கள் நான் தரும் போது கண்களை நீ மூடிக்கொள், மோகத்தால் தான் வாடும் போது உன் இதழை எனக்கு ஒதுக்கி கொள்... பாடல் நான் பாடினால் உனக்காக என உணர்ந்து கொள்... கவிதை தான் எழ...
கவிதைகள் இயற்ற இயலும் கருத்துக்கள் சொல்ல இயலும் என்னால் காவியை எதிர்க்க இயலும்..எனினும் கதராடை அணிய மாட்டேன்.அறிவை வளர்க்க வேண்டி அமைதி காத்து வந்து...அகிலம் யாவும் மாற்ற அனைத்து முயற்சியும் செய்வேன்.