Posts

Showing posts from January, 2019

வாக்களிப்போம் வாய்மைக்கு.

வாழைப் போல் வாக்களித்தோம்.. நம் வம்சம் மூலம் அதை காக்க வைத்தோம்... வாக்களித்த முன்னும் பின்னும் தான்... வாடிய மரமாய் வாழ்ந்திருந்தோம்.. சாதி மதம் என பார்த்து சாக்கடைக்க...

தாய் நீ

உன்னை ஈன்றெடுத்த தாய்க்கு நன்றி சொல்வேன்; என்னை கொல்லும் இந்த காதல் துன்பத்தை யாரிடம் எங்கு சொல்வேன்? உன் மிதிஅடிப்போல் போல் ஒட்டிக் கொள்ளும் இன்பம் நான் என்று கொ...

காமமில்லை..

காதலி உன்னை நினைக்க மறக்கவில்லை.., ஒருநாள் காத்திருந்து தாண்டுவேன் எல்லை.. முத்தம் மட்டும் முடிவில்லை.... முப்பாலிலும் உனக்கு நான் தான் தொல்லை...., முத்தத்தை முத்திதழ் ந...

கருவரையில் இடம்..

தாயின் கருவறையில் மீண்டும் இடம் கிடைக்காது ..என்பது உண்மையில் பொய்யானது...தோழி உன் மடி கிடைக்கையில்.. எனினும் அக்கூற்றும் மெய்யாகிதான் போனது உன் திருமணநாளிலே...      ...

தாய்மை

ஒரு பெண்ணிடம் தான் ஆசை கொண்டேன்; அவள் பிணத்திடத்தும்  மோகம்  கொண்டேன்;தலைக்கால் அறியாமல் அவள்பின் சென்றேன் என் மேல் எச்சம் படும் போதும் மறவாமல் முன் நின்றேன்; கால...