கொடி அசைத்தோம்
முதல் இரவு முடியோடு விட்டுவிட்டேன்.. முலுவதுமாய் இப்போது நான் தொட்டுவிட்டேன்.. கட்டிலிலே காலை எல்லாம் சரிப் பார்த்துட்டேன்.. காலை மாற்றுவுடை ஏற்பாடு செய்துவிட்டேன்.. உடை ஒவ்வொன்றாய் குறையும் போது... என் எடை அவ்வாறே குறையுதடி... படை எடுக்க நான் வரும்போது என் வீரம் இங்கே உறையுதடி.. எங்கே நான் தொடங்க..? எதிரே உன் கண் நடுங்க.. மூடி மறைத்து கொண்டாய்..பின் முகத்தை என் அணைத்து கொண்டாய்...? இஞ்சு இடையில் என்னை ஆட்டி வைத்தாய்.. இரு வலைவால் இன்பம் கூட்டி வைத்தாய்.. இடுப்பில் இதழை சேர வைத்தாய்.. இங்கும் அங்குமாய் அதை மாற வைத்தாய்.... சிவந்த உடல் சினுங்கட்டும் என் சிறுத்தை பலம் அங்கே அடங்கட்டும் விரல்களே எங்கே தொடங்கட்டும்..? விடை விரைவில் உன்னை அடையட்டும். வெட்கம் எதுவும் வேலி இல்லை விளையாட தாளி அது தொல்லை இன்பத்திற்கு ஏது உலகில் எல்லை...? முடிந்தவரை சேர்ந்து உடைப்போம் வில்லை.. பிஞ்சு உடல் நீ வைத்து நஞ்சு காமம் தனைச்சேர்த்து உருகி எனக்கு ஊட்ட சேய்த்து உடம்பால் உறவாட செத்துவிட்டாய்.. கண்களில் தேன் எடுப்பேன் காதோரம் பூ வெடுப்பேன் கடந்து வந்த போதை யாவையும் கட்டி வைத்து தான் கொடுப்பேன். காமம் இல்லா காதல் ...அலையில்லா கடலடி. அலைகள் ஓயலாம்.. நான் ஓயமாட்டேன். முத்தம் சத்தம் யுத்தம் யில்லா புத்தம் பேசி என்ன பயன்..? நித்தம் ரத்தம் வத்தும் எனில் காமம் இன்றி என்ன பயன்..? இரவிலே பரிட்சை வைத்தோம் நீயா? நானா..?ருசியைப் பார்த்தோம் பத்து மாத பயணத்திற்கு தான் கொடியை இருவரும் சேர்ந்தே அசைத்தோம்.
Comments
Post a Comment