கருவரையில் இடம்..

தாயின் கருவறையில் மீண்டும் இடம் கிடைக்காது ..என்பது உண்மையில்
பொய்யானது...தோழி உன் மடி கிடைக்கையில்..
எனினும் அக்கூற்றும் மெய்யாகிதான் போனது உன் திருமணநாளிலே...

            -ச.வி.ஆகாஷ்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்