காமமில்லை..

காதலி உன்னை நினைக்க மறக்கவில்லை..,
ஒருநாள் காத்திருந்து தாண்டுவேன்
எல்லை..
முத்தம் மட்டும் முடிவில்லை....
முப்பாலிலும் உனக்கு நான் தான்
தொல்லை....,
முத்தத்தை முத்திதழ் நோகும் வரை
தான் தருவேன்
கற்றதை கணித்து கரையாமல் தான்
பொழிவேன்
மற்றத்தை நெஞ்சம் மகிழும் வரை
நான் கொடுப்பேன்
சுற்றத்தை பாராமல் கட்டி தான் உனை அணைப்பேன்;
கண்ணத்து குழியில் விரல் விழுந்து
கழுத்தின் கீழ் மெல்ல மெல்ல எழுந்து ....
மேடு பல்லம் இடைக் கடந்து
மெட்டி விரல் மேனி தொடுவேன்.
இருந்தோம் நீயும் நானும்,இனிமேல்
உணவில் சற்று கார் சாரம்;அதுவோ
அன்று போதை நேரம்,நான்
மட்டும் தான் உனக்கு ஒரே பாராம்
வித்தையில் வல்லவன் நான்,
மெத்தை அதில் கல்வன் தான்,
மத்தியில் உன்னை நான்
மணப்பேன் அது உண்மை தான்.
கனவுகள் கண்டேனடி தோழி,அதை
கற்று தருக்கிறேன்நீயும் வாடி
மெத்தை காத்திருக்கிறது நம்மை நாடி
ஓய்வு எடுப்போம் பிறகு விளையாடி
முத்தம் இப்போது தேவை தானே..?
யுத்தம் உன்னோடு பொழிவேன் நானே
சத்தம் அது இயல்பு தானே..,நித்தம்
நம் தாகம் அதில் தனியும் மானே...

                      ச.வி.ஆகாஷ்.
                  


Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்