விதி

தேய்பிறை மட்டும் காண்கொள்
தேள் கொட்டிய விஷம் ஏந்தினேன்
திகட்டி திகட்டி துன்பம் படற
தூக்கு கூட ஆசை ஆயின்

வீதி, தெரு நடக்க
தீயினுள் சேறும் பயணம்
விதி யாரை அழைக்க
உயிர் பிரிய ஆசை மாயனம்

உண்மை யார் கூற
உடல் மட்டும் எதற்கு இங்கே
உரிஞ்சு நோவு சேர்ந்து
போதும் விடை வலி தரவே

யாவும் இழந்து அழுகை 
வரண்டு செல்ல, உணர்வு
தோறும் அனாதை பிணம் 
ஆறுதல் ஏங்கும்.

போதும் என்று நினைத்திட்டு
போர்வைக்குள்ளே நானும் செல்ல
பிணமாக காத்து நின்றால்
விடியலில் விதி முடிய சிரித்து நிற்பேன்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்