பிரிவு

என் உயிரை கூட நீ தானே பறித்தெடுத்து பத்திரப்படுத்தியிருந்தாய்..

நீ ஒரு வார்த்தை சொன்னால் செத்துவிடத் தவமிருந்தேனே!

ஒரு இறப்புக்கூட இருவருக்குமே வரட்டுமென ஏங்கிக் கிடந்தோமே!

ஆமாம் ஒரு பிரிவைத் தாங்க சக்தியற்ற பிணைப்பல்லவா நாம்!

#அகல்_ஒளி 

#அவள்❤️

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்