அறிந்தேன்

என்னால் இவ்வளவு நிம்மதியாக,
இவ்வளவு சந்தோஷமாக
இருக்க முடியும் என்றே
அவள் வந்தபின்பு தான் அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்