புத்தன்

புத்தன் என்று நானாகவே
என்னை நினைத்து கொள்கிறேன்.
ஆம், அனைத்தையும் வெளியில்
மறைத்து, 
தூக்கத்தில் போர்வைக்குள்
அழும் பெரிய மனிதன் நான்.



Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்