மனு

தொட்டும், தொடாமல் காற்று
அவள் கூந்தல் பறக்க
வெட்டும், வில்லும் விரைந்து
என் விழியை சிதைக்க
பட்டும், பாதமும் பன்னீர்
பாவையவள் சேர்ந்து நடக்க
விட்டுவிடு என்னை என
பாவம் காட்ட மனு எழுதி கிழித்தேன்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்