இருள்

இருட்டிலே வாழ பழகியவன் நான்.
விளக்கு எடுத்து பக்கம் வந்தாள்.

எனக்காகவா.?
என்றேன்.

ஆமாம்
என்று பொய் உரைத்தாள்.

அவளுக்கு புரிவதில்லை நான்
குருடன் தானே தவிர
மடையன் இல்லை என்று.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்