வழிப்போக்கன்
தாங்க முடியாத ஏக்கங்கள்
தாக்கி தவித்து வருகிறேன்.
ஏனோ என்னை கண்டுக்கொள்ளாமல் கடந்து
சென்று விடுகிறாள்.
எப்படி இவ்வளவு எளிதாக இவளால் இது முடிகிறது என்பதே என்னை வியத்து
வருத்துக்கிறது. தோழன் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை,
வழிப்போக்கன் என்று விட்டாள் இறந்து தான் விடுவேன்.
Comments
Post a Comment