நீ

பக்கம் பக்கமாக எழுதுகிறாயே,
மூன்று வரியில் கவிதை எழுத முடியுமா. என்றாள் சந்தேகத்துடன்.
நீ..,
நீ தான்.,
நீ மட்டும் தான்.
என்றேன்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்