கனா
விழிகளில் நிற்கின்றாள்,
என் இறவுகளைத் தின்கின்றாள்,
கனாக்களில் உன்னை அனுமதிக்க மாட்டேன் என்றவள்,
என் கனக்காகளில் கதாநாயகி ஆகின்றாள்.
போதுமோ இப்போதை..?
வேண்டுமோ வேறுப்பாதை..?
தென்றல் என் சன்னலைத் தட்டுமென
திகட்டி திகட்டி அழுகிறேனே..
கண்ணீர் துடைக்க வந்தாள் என்ன.?
இரு கைவிரல் கண்ணம் பட்டால்
என்ன.?
இன்பமடி நீ
என்னில் கிடப்பாய்
ஏதுமில்லாத என்னை
அன்னைப் போல் கட்டியணைப்பாய்.
Comments
Post a Comment