வானவில் 🌈.

வானவிலில் சிகப்பு நிறம் தான்
அதிகம் படர்ந்தது என்றேன்.

அப்படியேல்லாம் இல்லை,
என்றாள் அவள்.

அவள் கைகளை மடக்கி
மருதாணி சிவந்ததைக் காண்பித்தேன்.

சிரித்து கொண்டே என் தலையில் 
கொட்டிய அவள் முகம்,
சிவந்தததிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
என் சிந்தனை உண்மை தான் போலாய்..!






Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்