சமையல்
திருமணம் ஆன புதிதில்
தோசையை திருப்ப முயற்சி
செய்து கொண்டிருந்தாள்.
சமைக்க தெரியாத என்றேன்.
இருப்புறமும் தலை அசைத்தால்.
சிறித்துக்கொண்டே பாடத்தை தொடங்கினேன்.
கரண்டியிலே இருகை,
அவள் இடையிலே என் கை,
மாவினைத் தொட்டெடுத்து
கல்லிலே வட்டமிட,
கால் நான்கு திட்டமிட
சிறிப்பினை உணர்ந்த நான்
தோசையை திருப்பினேன்.
இவ்வளவு தான் என்றேன்.
ஒன்று போதுமா.? என அவள்
சிறிக்க
ஒதுங்கி நின்ற நான்
உடைந்து தான் போனேன்.
அவள் இடையிலே இடுகை
ReplyDeleteசிரிக்க...
இட கை போட்டு இருந்தா நல்லாருக்கும்
Deleteம்..😅
Deleteம்..😅
Deleteகவிதை 🔥
ReplyDelete