காதல்
மாதம் இது எதுவென்றே
மனம் அறிய காலம் தான் ஓடுவதோ,
தீண்டல், கைத் தொடுவதெல்லாம்
தீயாயினும் வலித்திசை மாறுவதோ
உடுப்பு உண்ணல் யாம் இழக்க
உள்ளம் தான் மகழ்ந்தடுவதோ
காதல் நோயை யாம் அணைக்க
கண்முடியும் முகம் காண்பதுவோ.
பெற்ற அப்பன் இணைப்பில்லை,
பெற்றெடுத்தவள் நினைப்பில்லை,
கருவறை பகிர்ந்தோன் கணக்கில்லை
இது தான் காதல் கலைகாவியமோ.
Comments
Post a Comment