ராவணன்

என் காதல் ராமனைப் போன்றதல்ல
சந்தேக படுவதற்கு..
அது ராவணனைப் போன்றது
வெறுத்தாலும்
மறுத்தாலும்
மடியும் வரை தொடர்ந்து வரும்.

#காதலி

   - ச.வி.ஆகாஷ். 

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்