மூக்குத்தி

கண்ட நாள் முதலே
என் கண்ணை அதுவும் குத்தி..
கலையவில்லை ஏனோ
நான் அதன் கீழ் கொண்ட பக்தி
உதடுகள் மேல் வைத்தது
என்னடி புதிய யுக்தி...
நான் களவு கொண்டு
இதழில் முட்டுகையில் குத்துகிறதே
உன் மூக்குத்தி...

#மூக்குத்தி

- ச.வி.ஆகாஷ்

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்