தலையணை

தலையனை வைத்து தடுப்பணைக்
கட்டினாள் இருவருக்கும் இடையே..
தடையனை உடைக்க தடம் போட்டு கொடுத்ததும் அவளது இடையே..

#மனைவி.
- ச.வி.ஆகாஷ்

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்