Following you is my work
ஆரம்பிச்சிட்ட ! ஆரம்பிச்சுட்டா! -அவ பேச தான்டா மச்சா ஆரம்பிச்சுட்டா.. பேசும்போது கண்ண பாத்தா" அவ அப்படியே என்ன கொன்னு புதைத்த (ஆரம்பிச்சிட்ட ஆரம்பிச்சுட்டா அவ பேச தான்டா மச்சா ஆரம்பிச்சுட்டா பேசும்போது கண்ண பாத்தா அவ அப்படியே என்ன கொன்னு)
அழகான compereru.......
Atlantic top figaru...
பார்த்த உடனே பாடையில போடும்.. கண்ணால நீ don't fiyaru...
(அழகான compereru.......
Atlantic top figaru...
பார்த்த உடனே பாடையில போடும்.. கண்ணால நீ don't fiyaru...)
என் figaru,என் figaru.....
பாத்தவுடனே Shakespeyaru ...
Letter எழுதி கொடுத்த மச்சா
ரெண்டு பேரும் ஜோடியாக.......
(என் figaru,என் figaru.....
பாத்தவுடனே Shakespeyaru...
Letter எழுதி கொடுத்த மச்சா
ரெண்டு பேரும் ஜோடியாக.......)
அவளும் தான் தூக்கி எரிஞ்ச
ரெண்டு செருப்பு ஜோடியாக....
(போடி போ ....
நீ இல்லன வேற ஆலாயில்ல....
🤔🤔..
அவசர பட்டுடோமோ.....
Babyyyyy.....)
இதுக்கெல்ல அசர மாட்டேன்டி..
Advice எல்ல over already...
அப்பேன் சொத்தே பாதி அழிங்சாலும்....
ஆயுள் முழுக்க காதலிக்க நான் ரெடி.....
First lovu ..first lovu..
U are my first lovu...
வேற யாரு நீ சொல்லு...
போகதடி நீ நில்லு.
என் figaru,என் figaru.....
பாத்தவுடனே shakespeyaru...
அழகுக்கு யார் neyaru....அவ
பிரம்மனோட daughteru.
Comments
Post a Comment