ரசிகன்
பெண்ணினமே பெரும் வரிசையில் நிற்கிறது...நிலவுக்கும் நிபந்தனை
இல்லை..அவளும் நிற்கிறாள்...
உன்னிடம் வரம் கேட்க ...
தருவாய் என கரங்களை நீட்டி காலம்
கடந்து காத்துக்கொண்டு இருக்கின்றன...
உன் கரு நிற கூந்தல் ஒன்றில் கடைசி அரை கொடுத்தால்...
பக்தர்கள் அனைவரும் வரம் அடைந்து செல்வர்....
தலை குணியும் அந்த மயிலுக்கு..
உன் அடி பட்ட மண் போட்டியாளன்
தான்....அடிமை ஆன நான்
உன் அழகுக்கு ரசிகன் போலதான்...
- ச.வி.ஆகாஷ்.
Comments
Post a Comment